நான் கடவுள் இல்லை பட விமர்சனம்

சி.ஐ.டி. போலீஸ் சமுத்திரக்கனி, மனைவி இனியா, மகள், தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவரால் ஜெயிலுக்குப் போன சரவணன், சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். இப்போது அவரது குறி, சமுத்திரக்கனியின் குடும்பம். முதலில் சமுத்திரக்கனியின் மகளை கடத்துகிறார். மகளை மீட்க … Continue reading நான் கடவுள் இல்லை பட விமர்சனம்